ஈர்ப்பு

பெண்ணே !
உன் விழிகளில் என்ன ஈர்ப்பு
எனை இழுக்கிறது .

உன் இதழ்களில் என்ன ஈரம்
என் மனதை பிசைகிறது .

உன் இடையில் என்ன ஓடம்
என்னை பயணிக்க சொல்கிறது .

உன் உடைகளில் என்ன மாற்றம்
என்னை மடையனாக்குகிறது.

உன் கை விரல்கள் என்னை
கவிஞானக்குகிறது.

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (24-Jul-15, 10:42 am)
Tanglish : eerppu
பார்வை : 385

மேலே