2 எழுதக் கொஞ்சம்

உள்ளே நெருப்பு உள்ளவனுக்கு
சூரியனும்
ஒரு கரித்துண்டு !

உள்ளே நெருப்பு இல்லாதவனுக்கு
கரித்துண்டும்
ஒரு சூரியன் !

எழுதியவர் : படித்தது (25-Jul-15, 12:39 pm)
சேர்த்தது : நிலாநேசி
Tanglish : ezhuthk konjam
பார்வை : 62

மேலே