காதலிக்க நேரமில்லை

நேரம்!
வெயிலில் அகப்பட்ட குளம் என வற்றிக் கொண்டேயிருக்கிறது...

எண்ணங்கள்!
நதி என சல சலத்து ஓடி கொண்டேயிருக்கிறது...

காதல் !
கடல் என எனை சூழ்ந்து கொண்டுள்ளது ...

நீ என் அருகில் இருக்கும் தருணங்களில்!

எழுதியவர் : குந்தவி (25-Jul-15, 2:39 pm)
பார்வை : 261

மேலே