பள்ளிக்கூடம்

பன்மொழி பயில
தன் மொழி
தகர்த்தன
தனியார் பள்ளிகள்...

தமிழ் என்ற
தாய்மொழியை
இரண்டாம்
தரமாக்கி
இன்பமுற்றனர் பெற்றோர்கள்...!!!

தன் குழந்தை
பேசுகிறது
ஆங்கிலத்தில் அழகாய் என்று...!!!

எழுதியவர் : (25-Jul-15, 6:25 pm)
Tanglish : pallikoodam
பார்வை : 131

மேலே