ஏழையின் சிரிப்பு

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்,,
அதனால்தானோ?
எப்பொழுதாவது காண்கிறோமோ?
இறைவனை!

எழுதியவர் : sugumarsurya (25-Jul-15, 8:01 pm)
Tanglish : yezhaiyin sirippu
பார்வை : 97

மேலே