கண்ணீர் அஞ்சலி

காலம் கடந்தாலும் சரி
'கலாம்' கடந்தாலும் சரி
கனவுகளும் கடந்தாலும் சரி
அவர் காலம் கடக்காமல்
காலத்தை கையில் அடக்க
கற்று கொடுத்த கனவெனும் எதிர்காலம்
கனவல்ல - 'விதை'
அது இன்று மண்ணில் விதைக்கப்பட்டது
அது மீண்டும் சான்த்தமுடன் ஜென்மிக்க
கண்ணீருடன் வேண்டுகிறோம் - "இறைவா".!!!

எழுதியவர் : சக்தி (28-Jul-15, 11:24 am)
Tanglish : kanneer anjali
பார்வை : 185

மேலே