பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா

எனது பெயரின் பாதி
விண்ணப்பம் கொடுத்தேன்
வீண் அப்பங்களை பெற்றேன்
வெகுண்டேன்..........,
வினா தொடுத்தேன்?????
விஷயம்,வியாபாரம்,தொழில்
உணர்ந்தேன் உண்மையை
ஒத்து கொண்டேன்..........,,,
ஒன்றாய் இணைந்து கொண்டேன்
காரணம் அவர் தொழில் என் கனவு
கனவு காண தொடங்கி விட்டேன்
நான் ஏறாத மலை
ஏறி நின்றவர்,உச்சம் தொட்டவர்
போறாத காலம்......,
இன்று கரடு முரடு பாதையில் என்னுடன்
பயணிக்கிறார்.
என் பாசத்துக்கு உரிய அன்பு அண்ணன்
திரு.ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி
இனிய அகவை பூர்த்தி நாள் வாழ்த்துகள்
சேர்ந்து பறக்க திட்டமிட்டு
உள்ளோம்
அந்த நிலவையும் தாண்டி பறப்போம்
-கிருஷ்ணா புத்திரன்