மௌனம் களைவாயோ

மௌனங்கள் கூட சில சமயங்களில் மௌனம் கலைகின்றன நீ இன்னும் உன் மௌனம் கலையாதது ஏனடி...?

எழுதியவர் : கவிஞன் அருள் (28-Jul-15, 1:24 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 66

மேலே