அறிவியல் தந்தை

உலகமே வியக்கும் இந்தியனே ,
இந்தியமே வியக்கும் தமிழனே,
மனிதமே...

காந்தியை எதிர்த்தவன் கூட உண்டு...
உன்னை மதியாதவன் இங்குஇல்லை...


"தோன்றின் புகழோடு தோன்றுக"
அதனினும்
இறப்பில் பலர் கண்ணீரோடு இறப்பவனே
நல்ல தலைவன்...
நீ தலையாய தலைவன் ...

நீ மணந்திருந்தால் அப்பனாகி
இருப்பாய், ஆனால்
இன்று பலருக்கு
அறிவியல் தந்தையாக,
அறிவில் தாத்தாவாக,


இன்னும் வாழ்கிறாய்....

-- சையது ஹசேன்...

எழுதியவர் : சையது ஹசேன் (29-Jul-15, 10:49 am)
சேர்த்தது : syed hassain i
Tanglish : ariviyal thanthai
பார்வை : 110

மேலே