காலம் வென்ற கலாம்
தென்கோடியில் பிறந்து
உலகம் முழுதும்
வியாபித்த நாயகனே
இன்று சென்றது
எங்கே?
புதிய கிரகம்
காண புறபட்டுவிட்டாயா.
அறிந்ததும் சொல்.
புறப்பட்டு வருகிறோம்.
புதிய உலகம் படைப்போம்.
அதுவரை
உன் கனவு மெய்பட
உழைத்திடுவோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அப்துல் கலாம் கனவு மெய்பட
வாரீர்.