கல் அகலிகை

கல் அகலிகை யாய்
காலமெல்லாம் காத்திருக்கும்
தேசமிது !

ராமர்கள் ஒதுங்கி
ராவணர்கள் மிதித்து போக
தேசம் நாசாமாச்சு!
நம்பிக்கை மோசம் போச்சு !

எழுதியவர் : பொன்னரசு (29-Jul-15, 12:30 pm)
Tanglish : kal agaligai
பார்வை : 446

மேலே