ஊமையா விழிகள்
பார்த்து செல்கிறது...
பார்க்கும் படி செல்கிறது !
சிரித்து செல்கிறது...
சிறையிலிட்டு செல்கிறது !
கெஞ்சி செல்கிறது...
கொஞ்சும் படியும் செல்கிறது !
வியப்பாகத்தான் உள்ளது...
உன் விழிகளை...
வெறும் விழிகளாய் மட்டுமே...
பிறர் நினைப்பது!!!