என் திசை

எப்போதும்...
உனைக் கடந்து வரும்...
காற்றின் திசை நோக்கியே...
நின்று கொண்டிருக்கிறேன் !
நீ சுவாசித்தக் காற்றை...
நானும் சுவாசிக்க வேண்டும்...
என்பதால் !!

எழுதியவர் : கார்த்தி (30-Jul-15, 9:09 pm)
சேர்த்தது : கார்த்தி
Tanglish : en thisai
பார்வை : 173

மேலே