மாறாப் புன்னகை

புன்னகை மாறவில்லை புத்தருக்கு,
போதி மரத்தடியில்_
புது ரத்தம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jul-15, 6:35 pm)
பார்வை : 77

மேலே