விருதளிப்பும் ஐந்தாம் தொகுப்பு வெளியீடும்
தோழர்களுக்கு வணக்கமும் அன்பும்
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதளிப்பு , யுகபாரதி விருதளிப்பு ,ஐந்தாம் தொகுப்பு மற்றும் நூல்கள் வெளியிடு...........என முப்பெரும் விழா செப்டம்பர் திங்களில் சென்னையில் நடைபெறுவதற்கு மகாகவி ஈரோடு தமிழன்பன் இசைவளித்துள்ளார்.தளத்தின் போட்டிகளின் பரிசளிப்பும் பட்டங்கள் அளிப்பும் நிகழும் எனவும் அறிக. அனைவரும் வருக.....வருக....