உன்னை மட்டும் அழைக்கிறேன்

மலையை துகளாக்கி
மணலை கைராக்கி
மனதை சுவராக்கி

மாலை இடுகிறேன்
வா என்று அழைக்கவில்லை
உன்னை நான்..

மனதார நாம் இங்கே
மங்கலமாய் வாழவே
மன்மத லீலையை வெல்லவே..

உன்னை மட்டும் அழைக்கிறேன்
நீயாக வந்து விடு என்
ஆசையை தீர்த்து விடு...

ஆபரணமாய் இருக்கிறேன்
உன்னை மட்டும் நேசிக்கிறேன்
உணமையாய் வாழ்கிறேன்..

உள்ளதை சொல்லி விட்டேன்
என்னோடு கலந்து விடு
என் உயிரோடு இணைந்து விடு..

எழுதியவர் : மன்சூர் அலி, ஆவடி ,சென்னை. (1-Aug-15, 12:29 pm)
பார்வை : 75

மேலே