டாக்டர் அப்துல்கலாம் அவர்ஹளுக்கு
எளிமையின் திருவுருவம்!
அறிவியலின் மறுவடிவம்!
கனவுகளின் களஞ்சியம்!
கடற்கரையில் பிறந்ததே, அதிசயம்!
விருதுகளின் அரசரே!
விரித்தார் சிரஹை 'அக்னி சிரகாக '!
பறந்து மகிழ்கிறாரே இயற்கையின் எழிலோடு!...இப்பூவுலஹில்!...