சஎட்பாதிம - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/iqkbw_33106.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சஎட்பாதிம |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Dec-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 9 |
காதலில் கண்ணில்,
கனவுகளின் காவியம் !
கதையில் படைக்குமே,
புது காப்பியம்!
கனவுகளுக்கு இங்கு எல்லைஇல்லை !
பரிசுகளும் இங்கு பகிரப்படுவதில்லை !
கணவனே காதலன்,
அவரது தோழி எனக்கும் தோழியே !
கல்யாண தத்துவம்
மண வாழ்க்கையும் நண்பர்களுடன் சிற்றுண்டி செல்வதும் ஒன்று -
உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிட்டு உண்ண தொடங்கும்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு வேண்டுவதை போலே
- அடுத்தவன் பெண்டாட்டி சாதுவோ என்று பிரமை !
==============================
கல்யாணத்திற்கு முன்: உன்னை காதலித்து கைப்பிடிக்க நான் எந்த நரக வேதனையும் அனுபவிக்க தயார்.
கல்யாணத்திற்கு பின்: இதை விட நரக வேதனை ஒன்றும் பெரிதாக இருக்காது. அதற்கே போயிருக்கலாம்
===============================
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."
===========================
கல்யாணம் என்பது பரமபத விளையாட்டு மாதிரி....
சிலருக்கு ஏணியாக ....சிலருக்கு பாம்பாக ....
===========================
பெண் ஓவியம்
பஞ்ச பாத்திரம்:
பஞ்ச பாத்திரம் என்பது இந்து சமயம் சார்ந்த ஒரு பொருளாகும். இதை கோவில்களிலும் வீடுகளிலும் பூஜையின் பொது பயன்படுத்துவர்.
இதை பஞ்ச பத்ர பாத்திரம் எனவும் அழைப்பர். இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அதாவது , ஐவகை இலைகளை, இப்பதரத்தில் நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர். அந்த ஐந்து இலைகள் பின்வருவனவாகும்.
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை
திருமாலுக்கு உகந்த துளசி இலை
அம்மனுக்கு உகந்த வேப்ப இலை
விநாயகருக்கு உகந்த அருகம்புல்
மற்றும் வன்னி இலை
ஆகியவை.
கைகளுக்கு தான் வலி ஏதுமில்லை .....
உன்னை சுமந்து கொண்டிருக்கும்
இதயத்தில் தான்
ஒரே வலி?