kadhal

காதலில் கண்ணில்,
கனவுகளின் காவியம் !
கதையில் படைக்குமே,
புது காப்பியம்!
கனவுகளுக்கு இங்கு எல்லைஇல்லை !
பரிசுகளும் இங்கு பகிரப்படுவதில்லை !
கணவனே காதலன்,
அவரது தோழி எனக்கும் தோழியே !

எழுதியவர் : syedfathima (14-Sep-15, 8:30 pm)
சேர்த்தது : சஎட்பாதிம
பார்வை : 61

மேலே