சாதியைச் சுட்டிக்காட்டினாள்

நானாக நான் இருந்தேன்
நடுவில் வந்து இணைந்தாள்-முன்
காதலனை கழற்றி விட்டு வந்தவள் என்று
நண்பர்கள் நம்பும் விதம் விளக்கினர்
விளங்கவில்லை .....
கடைசி வரை கைகோர்த்து இருப்பாள் என்று
காதலைத் தொடர்ந்தேன்.....
காலங்கள் கடந்தது,
சாதியைச் சுட்டிக் காட்டி
கைப்பேசியில் காதலை முறித்தாள்!
காரணம் வேறாக இருந்தால் கவலைப்பட்டிருப்பேன்
கவலைப்படவில்லை
இனி என் மூச்சுக் காற்று இருக்கும் வரை
கண் மூடித் தனமான காதல் வேண்டாம்
என் நலம் விரும்பும் நட்பே போதும்
நானாக நான் இருப்பேன்.........
-கவிசதிஷ் செல்:9965909897

எழுதியவர் : கவிசதிஷ் (14-Sep-15, 8:24 pm)
சேர்த்தது : சதிஷ்குமார்
பார்வை : 101

மேலே