அழுகை

ஊர்கிணறுகளில் தண்ணீர்
அற்ற நிலையில்

ஊற்றுகின்றது

ஊற்றாய்....

என் மனக்கிணற்றின்
ஆழத்தில்
நிரம்பி வழியும்
சினம் கலந்த
சுடும் கண்ணீராக...

எழுதியவர் : மீரா (1-Aug-15, 1:00 pm)
Tanglish : azhukai
பார்வை : 653

மேலே