மீரா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மீரா |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 02-Dec-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 238 |
புள்ளி | : 30 |
தமிழச்சி...
சென்னை விமான நிலைய
மேற்கூரை போல்
அடுக்கடுக்காய்
உடைந்து விழும்
உன் நினைவுகளை
பொறுக்கியெடுத்து
கவிதை மீட்டுகிறேன்...
கட்சி போஸ்டரை போல்
எங்கும் திரும்பினாலும்
உன் முகமே...
கேப்டனை போல்
தினமும் உளறுகிறேன்
உன் (கள்)ள சிரிப்பை
பருகியதால்...
மருத்துவர் அய்யாவின்
முதல்வர் தவம் போல்
என் தவம்
உன்னை தேடியே...
ஆளுங்கட்சி
அமைச்சரின் முதுகில்
கட்சி ஆளுமை
ஏறி அமர்வதை போல்
என் முதுகில்
எப்போதும்
உன் ஞாபகங்கள்...
காற்றடிக்கும்
திசையிலெல்லாம் திரும்பும்
மக்கள் நல கூட்டணி போல்
என் மனம்
நீ செல்லும்
திசை நோக்கியே
நடைபோடுகிறது...
அரசியல்வாதிகளின்
ஊழல் போன்றது
எல்லாமே எனக்கு காதல்
-------
எண்ணம் - காதல்
&
எழுத்து -காதல்
&
பார்ப்பது -காதல்
&
கேட்பது -காதல்
&
தூக்கத்தில் -காதல்
&
துக்கத்தில் - காதல்
&
இன்பத்தில் -காதல்
&
துன்பத்தில் -காதல்
&
அருகில் - காதல்
&
தொலைவில் -காதல்
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல்
&
உண்ணும்போதும் -காதல்
&
உடுக்கும்போதும் -காதல்
&
ஊர்வனவில் - காதல்
&
பறப்பனவில் -காதல்
&
மிருகங்களில் -காதல்
&
மரங்களில் -காதல்
&
பெற்றோரில் -காதல்
&
உடன் பிறப்புகளில் -காதல்
&
நட்பில் -காதல்
&
உறவுகளில் -காதல்
&
குழந்தையில் -காதல்
&
முதியோரில் -காதல்
&
உழைப்பில் -காதல்
உன் மழலை சிரிப்பிலும்,
உன் மௌன அழகிலும்,
உன் தொடர் பேச்சிலும்,
உன் நடை உடையிலும்,
உன் கள்ளமில்லா உள்ளத்திலும்,
உன் அறிவின் எல்லையிலும்,
உன் கோபத்திலும்,
ஏன்
உன் அழுகையிலும் கூட
நான் காண்கின்றேன்
ஓர் புதிய உலகை....
வாழ்கின்றேன்
அதில் நானும் ஒர்
குழந்தையாக...!
உன் மழலை சிரிப்பிலும்,
உன் மௌன அழகிலும்,
உன் தொடர் பேச்சிலும்,
உன் நடை உடையிலும்,
உன் கள்ளமில்லா உள்ளத்திலும்,
உன் அறிவின் எல்லையிலும்,
உன் கோபத்திலும்,
ஏன்
உன் அழுகையிலும் கூட
நான் காண்கின்றேன்
ஓர் புதிய உலகை....
வாழ்கின்றேன்
அதில் நானும் ஒர்
குழந்தையாக...!
என் மனதில்
பல உறவுகளை
படம் வரைய தெரிந்த எனக்கு....
தெரிந்தது அதனை அழிக்கவும்...
படத்தை மட்டும் அல்ல
சில உறவுகளையும் கூட...
எனினும்
உன்னை அழிக்க முடியாத
காரணம் என்ன?
விடை தேடி அலையவில்லை...
புரிந்துக்கொண்டேன்...
உன்னை படம் வரைந்தது
அழிக்க அல்ல...
காலம் முழுதும் அதை
பொக்கிஷமாக வைத்துக்கொள்ள...
என் மனதின்
அலைவரிசையில் அழியாமல்
நிற்கும் ஒவியம் நீயடா....!!!
என் மனதில்
பல உறவுகளை
படம் வரைய தெரிந்த எனக்கு....
தெரிந்தது அதனை அழிக்கவும்...
படத்தை மட்டும் அல்ல
சில உறவுகளையும் கூட...
எனினும்
உன்னை அழிக்க முடியாத
காரணம் என்ன?
விடை தேடி அலையவில்லை...
புரிந்துக்கொண்டேன்...
உன்னை படம் வரைந்தது
அழிக்க அல்ல...
காலம் முழுதும் அதை
பொக்கிஷமாக வைத்துக்கொள்ள...
என் மனதின்
அலைவரிசையில் அழியாமல்
நிற்கும் ஒவியம் நீயடா....!!!
இடம் மாறும் பறவைகள்
போல நாம்
இடையில் சேர்ந்தோம்...
விடை பெற்று பிரிவோம்
ஒரு நாள்...
அந்நாளில் நினைப்பேன்..
என் மனதில் நீயும்
உன் மனதில் நானும்
இருந்தாலே போதும்
நம் நட்பு தொடரும்
பிற்காலத்தில்
உன் கணவனுடன்
நீ வரும் பொழுது
சந்தித்தால்...
சிந்திப்பேன்...
கூறுவாள் இவள்
என் தோழி என்று...
என்றும் உன்
தோழியாக நான்...!
இடம் மாறும் பறவைகள்
போல நாம்
இடையில் சேர்ந்தோம்...
விடை பெற்று பிரிவோம்
ஒரு நாள்...
அந்நாளில் நினைப்பேன்..
என் மனதில் நீயும்
உன் மனதில் நானும்
இருந்தாலே போதும்
நம் நட்பு தொடரும்
பிற்காலத்தில்
உன் கணவனுடன்
நீ வரும் பொழுது
சந்தித்தால்...
சிந்திப்பேன்...
கூறுவாள் இவள்
என் தோழி என்று...
என்றும் உன்
தோழியாக நான்...!
இறந்த காதலனுக்கு. . .
உன் இறந்த கால காதலி எழுதுகிறேன். .
கவிதை எழுதி பல நாட்கள்
கடந்து விட்டது தலைவா. .!
உன் முகம் தேடி
மூடிய விழி இருட்டில்
குடைந்து குடைந்து செதுக்கிய
கலையான தேக சுவடுகள்
இன்னும் மங்களாக. . .
நாம் சென்ற
தார் ரோடும்
தாமரை குலமும் அப்படியே. . .
அப்படியே அங்கேயே
எனக்காக நீ காத்திருந்தால்
வேரென்ன வேண்டியிருப்பேன். .?
கால் கடுக்க காத்திருந்து
கோபமாய் சென்றுவிட்டாய் நீ
கல்லூரி வாசலில்
குருடி போல் உனை தேடுகிறேன் நான்
காத்திருந்த நேரம் போக
உன் கல்லரை திசை காட்டியிருந்தால்
கண்மணி சிவக்க இன்று
கலங்கி இருக்க மாட்டேன். .
கடைசியாய் உன் முகம்
சிலநேரத்தில் நான்....
மழலை முகத்தில்
இனிமையாக
அதை காண்போர் முகத்தில்
புதுமையாக
மனம் வருந்தசெய்வோர் முகத்தில் வெறுமையாக
மனம் அறிந்து வாழ்ந்தார் முகத்தில்
பசுமையாக
சிலநேரத்தில் நான்...
பொய்யை மறைக்கும் மற்றோர்
பொய்யாக
பித்தமாக; சத்தமாக இருந்தும்
கவலையில்லை எனக்கு
என்றும் நிலைத்திருப்பேன்,
என் மழலைநிலைமாற
இன்னிசையில்
இவ்வுலகில் என்றென்றும்...
சிரிப்பாய்....
சிலநேரத்தில் நான்....
மழலை முகத்தில்
இனிமையாக
அதை காண்போர் முகத்தில்
புதுமையாக
மனம் வருந்தசெய்வோர் முகத்தில் வெறுமையாக
மனம் அறிந்து வாழ்ந்தார் முகத்தில்
பசுமையாக
சிலநேரத்தில் நான்...
பொய்யை மறைக்கும் மற்றோர்
பொய்யாக
பித்தமாக; சத்தமாக இருந்தும்
கவலையில்லை எனக்கு
என்றும் நிலைத்திருப்பேன்,
என் மழலைநிலைமாற
இன்னிசையில்
இவ்வுலகில் என்றென்றும்...
சிரிப்பாய்....
ஊர்கிணறுகளில் தண்ணீர்
அற்ற நிலையில்
ஊற்றுகின்றது
ஊற்றாய்....
என் மனக்கிணற்றின்
ஆழத்தில்
நிரம்பி வழியும்
சினம் கலந்த
சுடும் கண்ணீராக...
நண்பர்கள் (25)

எழுத்தாளன்
Tambaram

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி
சென்னை

செந்தமிழ் நாகராஜ்
வேலூர் மாவட்டம்
