ஜியஹுல்ஹாக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜியஹுல்ஹாக்
இடம்:  ராமநாதபுரம் பரமக்குடி
பிறந்த தேதி :  19-Sep-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2015
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் என் முச்சு

என் படைப்புகள்
ஜியஹுல்ஹாக் செய்திகள்
ஜியஹுல்ஹாக் - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 10:05 am

முன்னேறி விட்டோம் என
முழக்கமிடுவது சரிதான்....!

கள்ளுக்கடைகளை
மூடிவிட்டு
ஹைடெக் பிராந்திக்கடைகளை
திறந்து வைத்திருக்கிறோம்!!!

இலவச கல்வி இன்று
சிறந்த வியாபாரம்
ஆகிவிட்டது...!

தெருக்களில் இருந்த பிரிவினை
விடுகளில் கொண்டுவந்து
விட்டோம்....!!!


சாதியால் கோவிலில் தடுப்புகளை
பணத்தால் செய்துவிட்டோம்...!!!


ஆசிரியருக்கு பயந்த மாணவர்கள்
இல்லை மாணவருக்கு பயந்த
ஆசிரியரை உருவாக்கி. ....!!!!


தாய்மை போற்றும் நாம்
தேசம் இன்று செய்யும் செயல்கள்
சொல்லக்கூட முடியவில்லை...!!!



எதனால் இப்படி இது தான்
முன்னேற்றமா???????

மேலும்

மகிழ்ச்சி நன்றி தோழி 18-Sep-2015 11:53 am
நன்றி தோழரே 18-Sep-2015 11:47 am
ஹைடெக் - நவீன , சிறப்பம்சம் நிறைந்த ஆகிவிட்டாது - ஆகிவிட்டது ஜாதியால் - சாதியால் ஆசிரியாருக்கு - ஆசிரியருக்கு பதிப்பை பதிக்கும் முன் ஒரு முறைக்கிருமுறை படித்து பார்த்து பதித்தால் இத்தனை எழுத்துப்பிழைகள் நேராது !! 18-Sep-2015 11:31 am
தெருக்களில் இருந்த பிரிவினை விடுகளில் கொண்டுவந்து விட்டோம்....!!! ..... அருமை வரிகள் தோழி தொடரட்டும் ....... 18-Sep-2015 10:31 am
ஜியஹுல்ஹாக் - மீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 1:00 pm

ஊர்கிணறுகளில் தண்ணீர்
அற்ற நிலையில்

ஊற்றுகின்றது

ஊற்றாய்....

என் மனக்கிணற்றின்
ஆழத்தில்
நிரம்பி வழியும்
சினம் கலந்த
சுடும் கண்ணீராக...

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி ..... 17-Aug-2015 3:22 pm
அருமையான வரிகள் என் மனக்கிணற்றின் ஆழத்தில் நிரம்பி வழியும் சினம் கலந்த சுடும் கண்ணீராக... 17-Aug-2015 9:54 am
நன்றி... 02-Aug-2015 8:01 am
நன்றி.. 01-Aug-2015 4:55 pm
ஜியஹுல்ஹாக் - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 12:34 pm

ரூம் போட்டு யோசிச்சது : 

👇👇👇👇👇👇👇👇


1. ஃபேஷனின் உச்சக்கட்டம் 

ஜிப் வைத்த லுங்கி ...


2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் 
காலைல நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...


3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம்

வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...


4. நேர்மையின் உச்சக்கட்டம் 

பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....


5. நம்பிக்கையின் உச்சக்கட்டம் 

99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...


6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் 

கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது... 


7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் 

இந்த முழுசையும் 👆 பொ

மேலும்

அடப்பாவிகளா .... ஹா ஹா .......அருமை 07-May-2018 8:36 am
மிகச் சிறப்பு சிரிப்பு 15-Dec-2017 5:05 pm
செம நண்பா 24-Apr-2016 9:33 am
மீண்டும் ரசித்தேன் நாட்கள் கழிந்து ... ரிலாக்ஸ் ஆனது மனது .. இது நல்ல மருந்து ....! 27-Aug-2015 7:42 pm
ஜியஹுல்ஹாக் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 2:37 pm

தாய் தந்தை அணைப்பிற்கு
கண்ணீரில் விடைகொடுத்து .
அண்ணன் தம்பி நண்பர்க்கும்
தவிப்போடு பயணம் சொல்லி .

தாரமாய் வந்தவளை பார்போற்ற வேண்டுமென்று .
துணிகின்றான் தொழில் தேடி
தொலைதூரம் செல்வதற்கு .

கடல் கடந்து சென்றவன்
கண்ணீரில் குளிக்கின்றான் .
பாலைவன வெயில் தனில்
புழுவாக துடிக்கின்றான்.

உதிரம் உருகி வேர்வையாக
பணத்திற்காய் உழைக்கின்றான் .
துனையாளின் நினைப்போடு
காலத்தை ஜெயிக்கின்றான் .

கட்டு கட்டாய் காசு வர கணவனை அவள் மறக்கின்றாள் .
காமமோகம் தலைக்கேற
களியாட்டம் நடத்துறாள்

கட்டியவன் நம்பிக்கையை
பொடி பொடியாய் உடைக்கின்றாள்
பெண்மையின் புனிதத்தை
குழிதோண்டி புதைக்க

மேலும்

நன்றிகள் உதயா 08-Aug-2015 12:38 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தங்களுக்கு 08-Aug-2015 12:37 pm
ம்ம்ம்ம் நன்றி நன்றி ஐயா . 08-Aug-2015 12:36 pm
சிலருக்கு தேவையான படைப்பு . இருப்பினும் அவர்களுக்கு புரியுமா அக்கணவனின் நிலை .... வாழ்த்துகள் தொடருங்கள் ... 08-Aug-2015 10:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே