அவள் உனக்கில்லை

விழி பேசும் முன்
விதி பேசியது
அவள் உனக்கில்லை
சாலை விபத்து

எழுதியவர் : கவி ஆறுமுகம் (1-Aug-15, 3:42 pm)
Tanglish : aval unakkillai
பார்வை : 351

மேலே