இயல் வாழ்

கள்ளமும் கபடமும் ஆசை வாழும் கால சாபம்!
கருனணயும் கனிவும் பாசம் வாழும் நேச லாபம்!
காசால் பலம் தேடும் கஷ்டமான நஷ்டங்கள்!
கல்வியால் புகழ் நாடும் கர்வமான புகைச்சல்கள்!
காலத்தை போக்க வந்த வாழ்வதனை!
வருத்தமாய் கழிப்பதன் அர்த்தமென்ன!
வந்ததில் வாழ மனம் கொண்டு!
ஆனந்த களிப்பின் களம் கண்டு!
இன்பமாய் இயல் வாழ்ந்து இருந்திடுவோம்!
இயற்கையாய் மரணம் ஏற்றிடுவோம்!