கனவுகளின் சுவடுகள்
கனவுகள் சுவடுகளை
விட்டுச் செல்கின்றன நெஞ்சில்
மீண்டும் கனவுகளை நோக்கி
நடப்பதற் கல்ல
நனவுகளில் தொடர்வதற்கு !
----கவின் சாரலன்
கனவுகள் சுவடுகளை
விட்டுச் செல்கின்றன நெஞ்சில்
மீண்டும் கனவுகளை நோக்கி
நடப்பதற் கல்ல
நனவுகளில் தொடர்வதற்கு !
----கவின் சாரலன்