கவிதை

அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை
கடப்பதற்கு...
அனுபவித்து வாழ்வோம்
அதனை...

எழுதியவர் : பிதொஸ் கான் (2-Aug-15, 3:36 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : kavithai
பார்வை : 95

மேலே