உன் மௌனங்களை கண்டு....

ஏதோ ஏதோ
சொல்ல வந்தேன்
ஆனாலும்
வார்த்தைகளை கூற
என் உதடு மறுத்தது
உன் மௌனங்களை கண்டு....

இரவும் பகலும்
உன் நினைப்பில் வாழ்ந்தேன்
ஆனாலும்
நிஜமாக வாழ
என் ஜீவன் துடித்தது
உன் பிரிவுகளை கண்டு....

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:26 am)
பார்வை : 321

மேலே