கலாம் அய்யாவுக்கு சலாம்
அக்னி சிறகுகள் வாசித்த பின் எனது டைரியில் இவரை பற்றி நான்,
நான் : இவரிடம் அப்படி என்னதான் இருக்கிறது ஏன் எல்லோரும்( இளைஞர் மாணவ சமுதாயம்)கலாம் கலாம் என்கிறார்கள்
மனசாட்சி : அடேய் முட்டாளே, "நதிகள் எல்லாம் என்றும் கடலை நோக்கி ,
மாணவ சமுதாயம் என்றென்றும் இவரை நோக்கி".
என் பார்வையில் இவர் விவேகானந்தர்.