பாலினம்சிறுகதை

பாலினம்(சிறுகதை)
கதையின் கரு
ஒரு வார பத்திரிக்கையில் புதியாக வேலைக்கு சேர்ந்த
இளம்பெண் வித்தியாசமான பேட்டி ஒன்றை எடுக்க விரும்பிகிறாள்

கதை
ப்ரியா ஒரு வார பத்திரிக்கை அலுவலக்கத்தில் வேலைக்காக்
சென்று இருந்தாள்

மேடம் சார் உள்ள குப்புடுறா வாங்க

வணக்கம் சார்

வணக்கம். நீங்க எதுக்கு பத்திரிக்கை வேலைக்கு சேரணும் இருக்கிங்க

சார் நாட்ளா எவ்வெளா அநியாங்கள் நடக்குது அதலாம் தட்டி கேட்டனும்
நா எழுத்தலால் மட்டும் தான் முடியும்
அதாவது சார் பாரதியார் சொன்ன மாதிரி கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம்
என்பது இல்லையே அது மாதிரிதான் எழுத்தும் சார்

Its Very Good நல்ல பதில்

உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு அதனால You Are Selact

Thank You Sir

Best Of Lucky

ப்ரியா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தனது TVS Scooty கொண்டு
அவள் விட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது ஒரு டிராபிக்கில்
மாட்டிகொண்டாள் அப்போது எத்தோசையாக ஒரு அலுவலகதை கண்டாள்
அங்கே சென்று பேட்டி எடுப்பது என்று முடிவு எடுத்தாள்.
அவள் வாசலின் அருகில் சென்றபோது அவளிடம் கேமிராவும் Voice ரெக்காடாரும்
இல்லை என்பது தெரிந்தது திரும்பி போய்விடலாமா என்று யோசித்தவள்
சட்னென்று நினைவு வந்தவளாய் தன்னுடைய மொபலையில் அனைத்து வசதிக்களும்
இருப்பது ஞாபகம் வரவே உள்ளே நுழைந்தால்

அவளை மறுவாழ்வு மையம் என்ற வாசகம் வரவேற்றது

இதற்கு தலைமை தாங்குபவர் ஒரு ஆதமாகவோ அல்லது ஏவளாகவோ
இருப்பார் என்று யோசித்தாள்

ஆனால் அதற்கு ஜான்சி என்ற திருநங்கை தலைமை தாங்கினார்
என்ன செய்வது என்று யோசித்தபோது திரும்பிபோய் விடலாம்
என்று முடிவு எடுத்தாள் அப்போது ஒருவள் அவளை கூப்பிட்டார்
அவள் தான் வந்த காரணத்தை கூறினாள் அவளை உள்ளே கூட்டிச்சென்றாள்

அங்கே ஜான்சி அவர்கள் அமர்ந்த்தினார்.அவரிடம் பேட்டி எடுக்க அயுத்தமானாள

ப்ரியா தன்னை அறிமுகபடுத்தி கொண்டு அவர்களை பத்தி அறிமுகபடுத்திக்கா
சொன்னாள் அப்புறம் உங்களா பத்தி இந்த Turst பத்தி எல்லாம் சொல்லுங்க

என்னோட பெயர் ஜான்சி(எ)ஜாக்சன் எனக்கு உடல்ரிதியா இந்த கோளாறு
இருக்குனூ தெரிச்சாவுடன் உடனே என்னோட 16 வயசுல விட்ட விட்டு
தூரத்தி விட்டாங்க அப்பதான் இவங்கா எங்களுக்கு அடைக்கலம்
கொடுத்தாங்கா இந்த போட்டோலாஇருக்குற வாங்கதான் ஜானகிஅம்மா
இந்த Turst ஆரம்பிச்சாவாக இவங்கதான்.

இவங்க இல்லைனா இன்னைக்கு நாங்க யாருமே இல்ல

இத எதுக்கு ஆரம்பிக்கமுனு தோணிச்சு

ஒரு தடவை நாங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டு வந்துட்டு இருந்தோம்
அப்போ ஒரு லாரிக்காரன் மோதபாத்தான் அப்போ எங்க வேன் கவுந்துடுச்சு
எங்களா காப்பதா வந்தவகா பாதிபேர் நாங்கனும் தெரிஞ்சவுடனே
திரும்பிபோய்டங்க ஒரு நாலு பேர் மட்டும் எங்களா காப்பத்துனங்கா
20 பேர் போன நாங்க திரும்பிவந்தப்போ 15 பேர் தான் 3 பேர் இறத்துடங்கா
ஒருத்தவளுக்கு கை போச்சு இன்னொருத்தவளுக்கு ஒரு கால் பொச்சு

இந்த அங்க இருக்களே மீனா அவளுக்கு தான் கால் பொச்சு ரெண்டு
மூணு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணினா நாங்கதான்
அவளுக்கு புத்திமதி சொல்லிபுரியா வச்சோம்

அப்போதான் இத நாங்க ஆரம்பிச்சுவோம்

தற்கொலை முயற்சி பண்ணுரவங்களுக்கு அவங்க மறுபடியும்
தற்கொலை முயற்சி பண்ணமா இருக்குறாதுக்கும் தான் இத
ஆரம்பிடிச்சோம்

அவ நல்ல ஆர்ட் பன்னுவா அத வரசத்த எல்லாம் கொண்டு போய்
எங்கவது வித்துட்டு வருவோம் அதுலா நாங்க எதிர்பார்த்த்தோட
அதிக வருமானம் கிடைச்ச்து அது அவளுக்கு நல்ல என்ர்ஜியா
இருந்தது வருமானத்த நாலா பிரிச்சி ஒரு பங்கா Save childranக்கும்
ஒரு பங்கா அவ வரையுரதுக்கும் ஒரு பங்கா அவ செலவுக்கும்
ஒரு பங்கா எங்க மையத்துக்கும் கொடுத்திடுவா

வேற எதுவும் தகவல் வேனுமா சொல்லும்மா

இல்ல இது போதும் எனக்கு நன்றிம்மா

எங்க இதுக்கு மொத்த பத்திரிக்கையாளர் நீதான்

நா போயிட்டு வாரம்மா

நல்லாபடியா பாத்து போயிட்டு வாம்மா சரிம்மா

மறுநாள்
எடிட்டர் பார்க்க போனாள்

என்னமா அதுக்குள்ள வந்துட்டா எதுவும் டவுட்டமா

இல்ல சார் என்னோட வேலையா முடிச்சிட்டேன் சார்

என்னமா அதுக்குள்ளையா முடிச்சிட்டா

ஆமா சார் இந்த பைல்லா எடுத்த போட்டோஸ் அந்த
பேட்டி எல்லாம் இருக்கு சார்

சரிம்மா நீ கொஞ்சம் வெயிட் பண்னு நா பாத்துட்டு
கூப்பிடுரேன்

ஒகே சார்

சிறிதுநேரம் கழித்து
மேடம் சார் கூப்பிடுறங்கா
(படபடப்புடன்) என்ன சார் எப்படி இருக்கு சார் நல்ல இருக்கா

சூப்பர் நல்ல இருக்கு கண்டிப்பா இந்த வாரம் இத பப்ளிக்ஷ் பண்னபோரேன்

Thank You Sir

அன்று கடைகளில் என்ன நடந்தது ரிசல்ட் என்ன


என்றும் உங்கள் அன்புடன்


சிவமுருகன்.M

எழுதியவர் : சிவமுருகன்.மூ (3-Aug-15, 1:31 pm)
சேர்த்தது : சிவமுருகன்
பார்வை : 643

மேலே