ஓர் எழுத்தில் கவிதை சொல்லவா

ஓர் எழுத்தில் கவிதை சொல்லவா?…………நீ,
ஈரெழுத்தில் கவிதை சொல்லவா?………….நாம்,
மூவெழுத்தில் கவிதை சொல்லவா?……….காதல்,
நான்கெழுத்தில் கவிதை சொல்லவா?…….முத்தம்,
ஐந்தெழுத்தில் கவிதை சொல்லவா?……….திருமணம்,
ஆறு எழுத்தில் கவிதை சொல்லவா?………விவாகரத்து…

எழுதியவர் : பிதொஸ் கான் (3-Aug-15, 4:24 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 363

மேலே