அத்தனையும் கற்பனையில்

அதிகாலை குளிர் காற்று
அனல் வீசும் அவள் ஸ்பரிசம் !

ஆர்ப்பரிக்கும் நெஞ்சத்தின்
அமைதிப் பெருமூச்சு !

ஆளில்லாப் பேருந்து
அவள் மடியில் நான் !

அத்தனையும் கற்பனையில் !

எழுதியவர் : முகில் (4-Aug-15, 7:31 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 90

மேலே