கிடைக்கவில்லையாம்

களைத்துவிட்டேன் உன்
நினைவில்லா இடம் தேடி !

இன்னும் கிடைக்கவில்லையாம்
புவியில் காற்றில்லா இடம் !

எழுதியவர் : முகில் (4-Aug-15, 7:16 am)
Tanglish : kidaikkavillaiyaam
பார்வை : 81

மேலே