அவள் வருகைக்காக

ஆளில்லா பயணியர் நிழற்குடையாய்
நான் காத்திருக்கிறேன் !

யார் வந்து போனாலும்
அவள் வருகைக்காக !

எழுதியவர் : முகில் (4-Aug-15, 7:34 am)
Tanglish : aval varukaikaaka
பார்வை : 231

மேலே