ஏமாற்றம்

மனம்விட்டு பேசுகிறேன்
என்ற
உன் வார்த்தைக்கு
இப்போதுதான்
அர்த்தம் புரிந்தது

உன் மனதை
வேறொருவனிடம் விட்டுவிட்டு
என்னிடம்
பேசினாய் என்று !

எழுதியவர் : து.மனோகரன் (4-Aug-15, 12:25 pm)
சேர்த்தது : manoharanma
Tanglish : yematram
பார்வை : 83

மேலே