கவிதை வந்தது ஏனோ
காற்றில் வந்த கீதம் என்
காதில் விழுந்தது ஏனோ ?
கனவில் வந்த நீயோ என்
நினைவில் வந்தது ஏனோ ?
மலரில் வந்த மணமோ என்
மனதில் வந்தது ஏனோ ?
காதல் வந்த மறு கணம் என்னுள்
கவிதை வந்தது ஏனோ ?
காற்றில் வந்த கீதம் என்
காதில் விழுந்தது ஏனோ ?
கனவில் வந்த நீயோ என்
நினைவில் வந்தது ஏனோ ?
மலரில் வந்த மணமோ என்
மனதில் வந்தது ஏனோ ?
காதல் வந்த மறு கணம் என்னுள்
கவிதை வந்தது ஏனோ ?