நினைவே

உள்ளமெல்லாம்
ஒரு உறவு
உயிரினில் உலவ
உருகிய விழிகள்
இதயத்தில் நுழைய
யாரவன் என்று
மனமும் கேட்க
நனவு என்று
கனவினைக் கலைக்கின்றேன்.....

உன் நினைவினை மறக்கவே

எழுதியவர் : கீர்த்தனா (4-Aug-15, 1:30 pm)
Tanglish : ninaive
பார்வை : 141

மேலே