போதை தரும் பேதை

பூரண மதுவிலக்கு
என்பது
தமிழ்நாட்டில்
சாத்தியமில்லை
என்றே தோன்றுகிறது
உன்னை
பார்க்கும்போதெல்லாம் !

எழுதியவர் : து.மனோகரன் (4-Aug-15, 1:40 pm)
பார்வை : 136

மேலே