காதலின் துளிகள் 19

யார் யாரோ...
நிஜங்களோடு..
வரும்..
உன் வாழ்க்கையில்..
நானும்..
என் பங்கிற்கு நிற்கிறேன்.!
கடிதங்களாகவும்..
நினைவுப்பொருளாகவும்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-15, 2:12 pm)
பார்வை : 107

மேலே