பிரிவு

உன்னை...
பார்க்கத்தோன்றினால்..
பாடல் கேட்க்கும்..
பழக்கமிருக்கிறது..
எனக்கு.!

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-15, 2:21 pm)
Tanglish : pirivu
பார்வை : 101

மேலே