அடைப்பு
அடைத்து வைத்துக்கொள்கிறான்
மனிதன்
அறைகளின் கதவுகளை,
அகிலத்தின் அழகைக் காட்டாமல்
பிள்ளைகளுக்கு..
கற்றுக்கொள் பறவைகளிடம்-
அவற்றின்
கூடுகளுக்குக் கதவில்லை...!
அடைத்து வைத்துக்கொள்கிறான்
மனிதன்
அறைகளின் கதவுகளை,
அகிலத்தின் அழகைக் காட்டாமல்
பிள்ளைகளுக்கு..
கற்றுக்கொள் பறவைகளிடம்-
அவற்றின்
கூடுகளுக்குக் கதவில்லை...!