காதல் கிறுக்கன் ....

கடன் தந்தாலும் சிரிக்க மறுப்பவன் கூட
காதல் வந்துவிட்டால் சிரிப்பாய் சிரிக்கிறான்
பைத்தியக்காரனாக.....
தனிக்காட்டுராஜா......

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (21-May-11, 10:49 am)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 326

மேலே