காதலின் துளிகள் 23

விளக்கு
அணைக்கப்பட்டதற்கும்..
விழி மூடுவதற்கும்..
இடையேயான..
தருணங்களில்..
உன்..
நினைவுகளில்..
கண்மூடிக்கிடக்கிறேன்..!
உன் நினைவை..
முழுமையாக்காமல்..
தூங்கிப்போக..
அறுந்த ..
உன் நினைவுகளை..
அள்ளிக்கொண்டு
வந்துவிடுகிறாய்..
நீயும்
இரவுதோறும்..கனாக்களில்.!