என்னெதிரே நீயிருந்தால்
என்னெதிரே நீயிருந்தால்....!
நிமிடத்திற்கு ஒரு கவிதை சொல்வேன்.
அருமை என்று சொல்லி
நீ சிரிக்கும் அழகுக்காக.....!
என்னெதிரே நீயிருந்தால்....!
நிமிடத்திற்கு ஒரு கவிதை சொல்வேன்.
அருமை என்று சொல்லி
நீ சிரிக்கும் அழகுக்காக.....!