நிலா நிலா வா வா

நீலவானில் நீந்தும் நிலவை விலக்க
உலவிடும் மேகமும் மூடியே உண்ண
மலர்ந்த மதலையும் நீங்கும் நிலவால்
அலங்கியே அன்னம் தவிர்த்து

எழுதியவர் : வாசு ஸ்ரீனிவாசன் (6-Aug-15, 8:00 pm)
Tanglish : nila nila vaa vaa
பார்வை : 82

மேலே