வரதட்சணை

விதவையும் அல்ல..
விவாகரத்து பெற்றவளும் அல்ல..
இருந்தும்!!...
இழந்தேன் என் மணாளனை வரதட்சணை என்னும் கொடிய நோயால்....

எழுதியவர் : Kiruthika Ranganathan (6-Aug-15, 8:11 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 159

மேலே