வாழவிடுங்கள்

தானாய் வளரும் மரங்களை
வெட்டும் மனங்கள் இருக்கும்வரை
வானாய் பொழியும் மழையும்
இவ்வுலகில் நீயென்றும் காணாய் மனமே

எழுதியவர் : வென்றான் (7-Aug-15, 11:23 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 73

மேலே