இதழின் காதல்

பிரியாத இதழ்கள்
பிரியும் நொடி
உதிரும் சொற்களில்
சுகம் கொள்கிறது

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (7-Aug-15, 2:18 pm)
Tanglish : ithazhin kaadhal
பார்வை : 77

மேலே