மடி

பேருந்தில்

என் உயிரற்ற

புத்தகங்களுக்கு

நீ காட்டும் கனிவு

என் மீது

இல்லாமல்

போனது ஏனோ ?

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (7-Aug-15, 9:46 pm)
Tanglish : madi
பார்வை : 69

மேலே