பாதை

சுவடுகள் மேல்
பாதங்கள் பதியும்
பாதைகள் மட்டும் தனித்தனி.

எழுதியவர் : எழில்வேந்தன் (8-Aug-15, 11:43 am)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : paathai
பார்வை : 207

மேலே